Sunday, May 19, 2024

அசிங்கமா பானை போல வீங்கிய வயிறு தூங்கி எழும் போது மாயமாய் மறைய இந்த ஒரு பானம் போதும்!

- Advertisement -

தொப்பையை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்து வருதோடு இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால் காலை எழும்போது பாரிய மாற்றத்தினை உணர முடியும்.

திலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.

- Advertisement -
ஜூஸ் செய்முறை
  • வெள்ளரிக்காய் – 1
  • கொத்தமல்லி இலை – 4
  • எலுமிச்சை – 1
  • துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1/2 டம்ளர்

மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம். ஒரே இரவில் பாரிய மாற்றத்தினை உணர்வதுடன், ஆரோக்கியமான உடலையும் பெற முடியும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link