பிரான்ஸ்

பிரான்சில் இதையெல்லாம் செய்தால் 30 நாட்களில் நாடு கடத்தல் தான்: உங்களுக்குத் தெரியுமா?

சில குறிப்பிட்ட தவறுகளை செய்வோர் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள். ஒருவரிடம் குடியிருப்பு அனுமதி அட்டை இருந்தாலும், 10 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை அவர் பிரான்சுக்கு வெளியே தங்கியிருந்தால், அவர் தனது வாழிட உரிமையை...

பிரான்சில் தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது Eiffel

Eiffel Tower is closed today தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, இன்று வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும். கட்டணம் இல்லாத...

Paris: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! பரிஸ் மற்றும் புறநகரங்களில் 70 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, இன்று வியாழக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 70 பாடசாலைகள் மூடப்படுகிறது. ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஆசிரியர் தொழிற்சங்கமான SNUipp-FSU...

பிரான்சில் இன்று போக்குவரத்து தடை – அவதானம்!

பிரான்சில் இன்று செப்டம்பர் 29, வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, சில சேவைகள் தடைப்படுகிறது. இல்-து-பிரான்சுக்குள் பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு சேவைகள் இன்று தடைப்படும். ட்ராம் சேவைகளில் T3a சேவை...

பிரான்சின் நெடுஞ்சாலையில் வழிப்பறி! – €3 மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை…!

périphérique வீதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை ஒன்றில், €3 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் செப்டம்பர் 26, திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த பணக்கார பெண்மணி ஒருவர் பரிசில்...

RATP ஊழியர்கள் வேலை நிறுத்தம்! – பேருந்து சேவைகள் பாதிப்பு!!

நாளை வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. அன்றைய தினம்...

பிரான்சில் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்! – தாய், மகளுக்கு கத்திக்குத்து!!

பிரான்சில் Sein-Saint-Denis மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த மூன்று ஆயுததாரிகள், தாய் மற்றும் மகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Villetaneuse நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில் -...

பிரான்சில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பிரான்சின் வடமேற்கு பிராந்தியமான Sainte-Gemmes-le-Robert (Mayenne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆசிரியர்கள்...

பரிஸ் : ஈரான் தூதரகத்துக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! – காவல்துறையினர் கண்ணீர் புகை வீச்சு!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள ஈரான் நாட்டு தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரகள் சிலர் நுழைய முற்பட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பரிசில் வசிக்கும் ஈரானிய மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம்...

சட்டவிரோத குடியேற்றம்! – பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட 12,000 பேர்!!

சட்டவிரோத குடியேற்றவாதிகள் 12,000 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin அறிவித்துள்ளார். இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாத இறுதி வரை மொத்தமாக 12,708 பேர் நாட்டை விட்டு...

Popular

Subscribe

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link