இலங்கை

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் – டொலர்களில் விற்பனை செய்யப்படும் வீடு

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு  விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், நகர அபிவிருத்தி...

நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழப்பு – மின்வெட்டு நேரம் நீடிக்கும்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளது. இவ்வாறு செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்பு பணிகள் 3 தொடக்கம் 5 நாட்கள் வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும்...

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கான தகவல்! விலையில் திடீர் ஏற்பட்டுள்ள மாற்றம்

Vehicle Buyers In Sri Lanka இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை...

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம்

Forign job - புதிய ஓய்வூதிய முறை வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட...

இலங்கை: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்...

🔴 இன்று முதல் 25 ஆம் திகதி வரை 2 – 1/2 மணிநேர மின்வெட்டு – அட்டவணை உள்ளே

நாளாந்த மின்வெட்டை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளது. செப்டம்பர் 23 வெள்ளி முதல் செப்டம்பர் 25 ஞாயிறு...

இலங்கை: பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் – அதிபரின் நெகிழ்ச்சியான செயல்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் அதிபர் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளார். உணவு நெருக்கடி நமடகஸ்வெவ...

இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பில் நியூசிலாந்து வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. விசா நடைமுறையின்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், அசல் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த...

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கே சேவை இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என...

Popular

Subscribe

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link