Friday, November 27, 2020
Home ஆன்மீகம்

ஆன்மீகம்

நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக பெற, இந்த 1 வார்த்தையை மந்திரத்தோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை தழுவுவதும் அவரவர் கர்ம வினைகளை பொருத்தது. இருப்பினும், சில விஷயங்களைச் சாதிப்பதற்கு நாம் உச்சரிக்கக் கூடிய மந்திரங்கள் நமக்கு துணைபுரிவது உண்டு. ஏனென்றால் கர்மவினைகளை குறைக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க…

ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி..

ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி.. நவராத்திரி முதல் மூன்று தினங்களில் மலை மகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அடுத்த மூன்று தினங்களில் நாம் மகாலட்சுமி யை வழிபடவேண்டும். இன்றைய நாளில் நாம் வழிபடவேண்டிய...

நாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.

பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…

வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!

பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…

வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…

ரேஷன் கடையில் இருந்து வாங்கும் பாமாயிலை இனி யாரும் வீணாக்காதீர்கள்! பாமாயிலில் இருக்கக்கூடிய அதிகப்படியான பித்தத்தை எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்.

பெரும்பாலும் நம்மில் பலபேர் பாமாயிலை கடையிலிருந்து, காசுகொடுத்து வாங்க மாட்டோம். ஆனால் கட்டாயம் ரேஷன் கடையில் இருந்து நமக்கு விலை குறைவான பாமாயில் கிடைக்கின்றது. சில பேர் இந்த பாமாயிலை விற்று விடுவார்கள். சில பேர் இந்த பாமாயிலை தங்களுடைய வீட்டிற்கு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வார்கள். விலை குறைந்த இந்த பாமாயிலை விற்காமல், வீணாக்காமல் கட்டாயம் நம் எல்லோராலும் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்…

உங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள்! இதனால் கூட பண கஷ்டம் வரும்.

வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…

கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்!

நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…

தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.

நீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும்? ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…

பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது!

பூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…

வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!

சாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். 13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன? அதற்கான தீர்வு தான் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.முதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து…

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன்! நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல…

Most Read

குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை

குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 - 2021 மேஷம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி 2020, குரு பெயர்ச்சி 2021, குரு பெயர்ச்சி -2019, குரு பெயர்ச்சி 2019,...

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 Meenam 2021 வரை

Guru Peyarchi 2020 Meenam | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் 2021 வரை மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Meenam Rasi palankal By: ஜோதிடக்கலை...

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 Kumbam 2021 வரை

Guru Peyarchi 2020 Kumbam | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் 2021 வரை கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Kumbam Rasi palankal By: ஜோதிடக்கலை...

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020, Guru Peyarchi 2020 Makaram 2021 வரை

Guru Peyarchi 2020 Makaram | குரு பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் 2021 வரை மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 | Guru Peyarchi 2020 Makaram Rasi palankal  By: ஜோதிடக்கலை...
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software