Monday, May 13, 2024

FRANCE: முதியோர் காப்பகங்களுக்கு €650 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கிய அரசு!

FRANCE: முதியோர் காப்பகங்களுக்கு €650 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கிய அரசு!
FRANCE: முதியோர் காப்பகங்களுக்கு €650 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கிய அரசு!

முதியோர் காப்பகங்களுக்கு என €650 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த இந்த தொகை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் நலத்துக்கான அமைச்சர் Fadila Khattabi இதனை இன்று ஏப்ரல் 24, புதன்கிழமை அறிவித்தார். பிரான்சில் உள்ள மொத்த முதியோர் காப்பகங்களில் (Ehpad) 85% சதவீதமானவை பற்றாக்குறையுடனே இயங்கி வருகின்றன.போதுமான தங்குமிட வசதிகள், வெப்பமூட்டிகள் அமைத்தல், கட்டில்கள் வழங்குதல், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

நண்பர்களுடன் பகிருங்கள்:

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link