Home சினிமா Tamil cinema News
சினிமா Tamil cinema News
Thina Tamil cinema news provides extensive news details about the cinema world around India and the world in the Tamil language with photos of latest actress and actors stills in the Cinema news website.
மாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்…JD மாஸ் பண்ணிட்டாருப்பா…
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...
மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க வந்த பிரபல காமெடி நடிகர்!
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவி ஒளிபரப்பாக உள்ள பத்திற்கும் மேற்பட்ட திரைப்படம், அடித்து நொறுக்க போகும் TRP..!
தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு தொலைக்காட்சி என்றால், அது சன் டி.வி தொலைக்காட்சி தான்.இந்த ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்கள் எப்போதுமே அதிக அளவிலான TRP யை பெற்று விடும்.மேலும் எந்த ஒரு பண்டிகை என்றாலும் புது திரைப்படங்களை ஒளிபரப்பி TRP யை அடித்து நொறுக்கி விடுவார்கள்.அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.…
முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத ஆரி, என்ன கூறியுள்ளார் பாருங்கள்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது…
இறுதி கட்டத்திற்கு சென்ற பாலா.. கமலின் அறிவிப்பால் தரையை தட்டி கண்ணீர் வடித்த தருணம்! வைரல் காணொளி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வழக்கம். அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும்...
பிக்பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு செல்லும் போட்டியாளர் யார்? வெளியான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவிருக்கும் நிலையில், பிக்பாஸ் கொடுக்கும் பணத்தினை எடுத்துக்கொண்டு செல்வது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ்...
திடீர் திருமணம் ஏன் நடந்தது?.. முதல் முறையாக விளக்கமளித்த நடிகை கயல் ஆனந்தி!
தமிழ் சினிமாவில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்றவர் தான் கயல் ஆனந்தி. இதையடுத்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன்,விசாரண, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், திடீரென...
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானிக்காக கதறும் ரசிகர்கள்! சிங்கப் பெண்ணாக்கி அசிங்கப்படுத்திட்டீங்களே…?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஃபீலாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் தொடங்க உள்ள நிலையில் கடைசி எவிக்ஷன் வாரமான...
குறும்படம் போட்டு அதிரடியாக காப்பாற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்… யார் யார்னு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிரடியாக களைகட்டியுள்ளது என்றே கூறலாம். உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கமல் குறும்படம் ஒன்றினை போட்டுக் காட்டியுள்ளார். ஆம் ஆரி பாலா இருவரும் சண்டைக்கோழியாக காட்டப்பட்ட பிக்பாஸ் வீட்டில்...
அக்கா ரம்யாவின் வெறித்தனமான டாஸ்கை பற்றி தம்பி பதிவிட்ட புகைப்படம்.. அப்படி என்ன சொல்லிருக்கிறார் பாருங்க!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 97 நாட்களை எட்டியுள்ள நிலையில், டிக்கெட் பினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. இதில், போட்டியாளர்கள் புள்ளிகளுக்காக வெறித்தனமாக விளையாடி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் நடைப்பெற்ற டாஸ்கில், போட்டியாளர்களுக்குள்ளே ஏற்பட்ட...
கோல்டன் டிக்கெட்டினை வென்ற சோம்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு கமல் கொடுத்த பாரிய சர்ப்ரைஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஒரு வாரத்தில் வெற்றியாளர் யார் என்று தெரியும் நிலையில் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கின்றது. இதில் கோல்டன் டிக்கெட்டினை சோம் தட்டிச் சென்றுள்ளார். இன்று கமல் முன்பு சோமிற்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி...
டாஸ்கில் போராடியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி; டிக்கெட் பினாலே நுழைந்தது இவரா? வைரல் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி வாரங்களை எட்டியுள்ள நிலையில், யார் டிக்கெட் பினாலே டாஸ்க்கை வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், நேற்றைய நிகழ்ச்சியில் இறுதி வரை ரம்யா மற்றும் ஷிவானி...