செய்திகள்

ராணியின் இறப்புச் சான்றிதழ் வெளியானது – மரணத்திற்கான காரணமும் தெரிவிப்பு

பிரித்தானியா மகாராண இரண்டாம் எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் வயது முதுமை காரணமாக ராணி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் மகள் இளவரசி அன்னே ஆவணத்தில் தகவல் அளிப்பவர் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், தாயின் மரணம்...

இலங்கையில் சில வலயங்களுக்கு மின்வெட்டு அதிகரிப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...

பிரான்சில் இதையெல்லாம் செய்தால் 30 நாட்களில் நாடு கடத்தல் தான்: உங்களுக்குத் தெரியுமா?

சில குறிப்பிட்ட தவறுகளை செய்வோர் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள். ஒருவரிடம் குடியிருப்பு அனுமதி அட்டை இருந்தாலும், 10 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை அவர் பிரான்சுக்கு வெளியே தங்கியிருந்தால், அவர் தனது வாழிட உரிமையை...

200 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிய நபர்… அனைத்திலும் ஜாக்போட் வென்ற அதிசயம்..!

பொதுவாக ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் பரிசு பெற்றவர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 200 லாட்டரி டிக்கெட்களை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்றவரை பார்த்திருக்கிறீர்களா? ஆனால், அமெரிக்காவில்...

பிரான்சில் தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது Eiffel

Eiffel Tower is closed today தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, இன்று வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும். கட்டணம் இல்லாத...

இன்றைய தங்கம் விலை – 2வது நாளாக அதிகரி்க்கும் விலை | Today Gold Rate in Tamil

தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிகரி்த்துள்ளது. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்துள்ளது இன்றைய தங்கம் விலை Today Gold Rate சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி...

Paris: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! பரிஸ் மற்றும் புறநகரங்களில் 70 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, இன்று வியாழக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 70 பாடசாலைகள் மூடப்படுகிறது. ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஆசிரியர் தொழிற்சங்கமான SNUipp-FSU...

பிரான்சில் இன்று போக்குவரத்து தடை – அவதானம்!

பிரான்சில் இன்று செப்டம்பர் 29, வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, சில சேவைகள் தடைப்படுகிறது. இல்-து-பிரான்சுக்குள் பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு சேவைகள் இன்று தடைப்படும். ட்ராம் சேவைகளில் T3a சேவை...

இலங்கைக்கு பெருந்தொகை யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின்...

பிரான்சின் நெடுஞ்சாலையில் வழிப்பறி! – €3 மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை…!

périphérique வீதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை ஒன்றில், €3 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் செப்டம்பர் 26, திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த பணக்கார பெண்மணி ஒருவர் பரிசில்...

Popular

Subscribe

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link