Thursday, January 23, 2025

IPL 2024: CSKவில் 2 மாற்றங்கள்… ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் – CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!

- Advertisement -

Chennai Super Kings: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும்.

17வது ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (மே 12) மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும், சென்னை அணி 4வது இடத்திலும் புள்ளிப்பட்டியலில் இருக்கின்றன. இருப்பினும் இந்த போட்டி சென்னை அணிக்கு முக்கியமாகும். அந்த வகையில் இந்த போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் பிளேயர் யாராக இருப்பார்கள் என்ற கணிப்பை இங்கு காணலாம்.

- Advertisement -
IPL 2024: CSKவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!
IPL 2024: CSKவில் 2 மாற்றங்கள்… ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் – CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (கணிப்பு): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் (முதலில் பந்துவீசினால்…)

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (கணிப்பு): யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோவ்மேன் பாவெல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரண்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா (முதலில் பந்துவீசினால்…)

இம்பாக்ட் வீரர்கள்: சென்னை அணியை பொறுத்தவரை ரஹானே தான் பெரும்பாலும் இம்பாக்ட் வீரராக இருப்பார். அதேபோல் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாஸ் பட்லர் இம்பாக்ட் வீரராக இருப்பார். இது இரு அணிகளும் முதலில் பேட்டிங் செய்தால் இவர் முதன்மையான பிளேயிங் லெவனில் இருப்பார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் வேறு வீரர்கள் வரலாம்.

சென்னை அணியை பொறுத்தவரை சேப்பாக்கம் மைதானம் என்பதால் சான்ட்னருக்கு பதில் திக்ஷனாவை கொண்டு வரலாம். அதேசமயம், ரஹானேவுக்கு பதில் மிடில் ஆர்டரை இன்னும் வலுப்படுத்த சமீர் ரிஸ்விக்கும் வாய்ப்பளிக்கலாம்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ரோவ்மேன் பாவெலுக்கு பதில் கூடுதல் ஸ்பின்னருக்காக கேசவ் மகாராஜை ஆட வைக்கலாம். அவர் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார். 50 ஓவர்கள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேசவ் மகராஜ் கடைசி கட்டத்தில் ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவை சேப்பாக்கத்தில் வெற்றி பெறவைத்தார். எனவே, கேசவ் மகராஜ் நாளைய போட்டியில் விளையாடலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link