Trending

ராணியின் இறப்புச் சான்றிதழ் வெளியானது – மரணத்திற்கான காரணமும் தெரிவிப்பு

பிரித்தானியா மகாராண இரண்டாம் எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் வயது முதுமை காரணமாக ராணி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் மகள் இளவரசி அன்னே ஆவணத்தில் தகவல் அளிப்பவர் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், தாயின் மரணம்...

பிரான்சில் இதையெல்லாம் செய்தால் 30 நாட்களில் நாடு கடத்தல் தான்: உங்களுக்குத் தெரியுமா?

சில குறிப்பிட்ட தவறுகளை செய்வோர் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள். ஒருவரிடம் குடியிருப்பு அனுமதி அட்டை இருந்தாலும், 10 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை அவர் பிரான்சுக்கு வெளியே தங்கியிருந்தால், அவர் தனது வாழிட உரிமையை...

பிரான்சில் தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது Eiffel

Eiffel Tower is closed today தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, இன்று வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும். கட்டணம் இல்லாத...

இன்றைய தங்கம் விலை – 2வது நாளாக அதிகரி்க்கும் விலை | Today Gold Rate in Tamil

தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிகரி்த்துள்ளது. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்துள்ளது இன்றைய தங்கம் விலை Today Gold Rate சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி...

பிரான்சில் இன்று போக்குவரத்து தடை – அவதானம்!

பிரான்சில் இன்று செப்டம்பர் 29, வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, சில சேவைகள் தடைப்படுகிறது. இல்-து-பிரான்சுக்குள் பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு சேவைகள் இன்று தடைப்படும். ட்ராம் சேவைகளில் T3a சேவை...

Germany: அவர்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என ஜேர்மனியில் ஒலிக்கத் துவங்கியுள்ள குரல்கள்!

Germany Tamil News போர் செய்ய விருப்பமில்லாத ரஷ்யர்கள் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு ஜேர்மனியில் புகலிடம் கொடுக்கக்கூடாது என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. அகதிகளை வரவேற்பதற்கு பெயர்பெற்ற ஜேர்மனி, உக்ரைன் மீது ரஷ்யா...

RATP ஊழியர்கள் வேலை நிறுத்தம்! – பேருந்து சேவைகள் பாதிப்பு!!

நாளை வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. அன்றைய தினம்...

நம்ப முடியாத வீழ்ச்சியில் தங்கம் விலை இன்று! அதள பாதாளத்திற்கு சென்றதால் குஷியில் நகை பிரியர்கள்

Today Gold Rate September 27 2022 In Tamil தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36ஆயிரத்துக்குள்...

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம்

Forign job - புதிய ஓய்வூதிய முறை வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட...

ஆரம்பமாகும் ஏழரை சனி! தப்பிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா? Sani Peyarchi

Sani Peyarchi, சனி பெயர்ச்சி ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். ஒருவர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்தால், அவரது கர்மாக்கள்...

Popular

Subscribe

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link