விமர்சனம்

அந்தகாரம் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது OTT யில் வெளிவந்துள்ள படைப்பு அந்தகாரம். இது ரசிகர்களை திருப்திப்படுத்தியதா, பார்ப்போம்.கதைக்களம்அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத். இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன்…

‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கதைக்களம் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், மக்களின் ரசனைக்கேட்ப அவ்வப்போது நடிப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சில படங்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகியுள்ள, காவல்துறை உங்கள் நண்பன் படம் எப்படியுள்ளது என்று இங்கு பார்ப்போம்.கதைக்களம்படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். காதல்…

Dil Bechara திரை விமர்சனம் இதோ

ஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது சுஷாந்த் நடிப்பில் இன்று OTYயில் வெளிவந்துள்ள Dil Bechara படம், ஆம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் கடைசி படம் இது, இதனாலேயே இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.கதைக்களம்சஞ்சனா கேன்சரால் பாதிக்கப்பட்டவர், அவருக்கு எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்லும் ஒரு கொடுமையில் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட வாழ்க்கையே ஒரு போரிங் என்று…

காக்டெயில் திரை விமர்சனம்…

யோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை ஏற்றிவிட்டு ஹீரோ கதாபாத்திரம் கொடுக்க ஆரம்பித்தனர், அவருக் கூர்கா, தர்மபிரபு என வண்டியை ஓட்ட, இதில் காக்டெயில் எவ்வளவு தூரம் சென்றது என்பதை பார்ப்போம்.கதைக்களம்சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது.அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள்…

தாராள பிரபு – திரை விமர்சனம் Dharala prabhu -Screen Review

தாராள பிரபு - திரை விமர்சனம் Dharala prabhu - Screen Review ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக், உள்ளிட்ட பலர்...

Popular

Subscribe

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link