🔴 கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!!
Main Editor - 0
France: கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு எண்ணிக்கை விபரங்கள் இதோ;புதுவருடத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 133 பேர் மருத்துவனனைகளில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு...
France: எச்சரிக்கை – நாளைய இரவிற்கான கட்டுப்பாடுகள்!
Main Editor - 0
France: கொரோனாக் கட்டுப்பாடுகளிற்காக நத்தாரிற்கு விடப்பட்டிருந்த எந்தச் சலுகைகளும், புதுவருடக் கொண்டாட்டங்களிற்கு வழங்கப்படவில்லை.
மாறாகப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.20h00 மணியிலிருந்து வெளியில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் 135€ அபராதம் - இரண்டாவது மீறலிற்கு 200€...
அடுத்த 6 மாதங்களில்… கொரோனா அதிகமாக இருக்கும்… எச்சரிக்கும் பில்கேட்ஸ்!
Main Editor - 0
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2015-ம் ஆண்டே கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரஸ் ஆட்டிப்படைக்கும் என கூறியிருந்தார். அவரின் மைக்ரோசாப் நிறுவனம் கொரோனா மருந்து...
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது.
Main Editor - 0
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக...
விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 500 பேர்! – காவல்துறையினர் தலையீடு!!
Main Editor - 0
நேற்று இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் 500 பேர் வரை ஒன்றுகூடியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு Marseille மாவட்டத்தின் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. , இங்குள்ள boulevard de Plombières பகுதியில்...
கடுமையான மழை வெள்ள எச்சரிக்கை – பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில்!!
Main Editor - 0
மழை: நேற்றிலிருந்து இன்று மாலை வரை, நாளை 14ம் திகதி மாலை வரை, மிகக் கடுமையான வெள்ள (crues) எச்சரிக்கையினை, பிரான்சின் வானிலை ஆராய்ச்சி மையம் வழங்கி உள்ளது.Landes, Pyrénées-Atlantiques, Gers ஆகிய...
🔴 தொடரும் வன்முறைகள் – 106 பேர் கைது!
Main Editor - 0
பரிசில் சற்று முன்னர் வரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சர் இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். சற்று முன்னர் வரை பரிசில் 106 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த...
ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே 50 பேர் கைது!!
Main Editor - 0
பரிசில் இன்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பரிசில் பலத்த ஆர்ப்பாட்டமும் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்தே காவல்துறையினர் தீவிர...
🔴 பரிசில் மீண்டும் கலவரம்! – காவல்துறையினர் மீது தாக்குதல்!!
Main Editor - 0
தற்போது பரிசில் பலத்த கலவரம் இடம்பெற்று வருகின்றது. காவல்துறையினர் மீது தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றது.நண்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. Place du Châtelet பகுதியில் இருந்து Place de la...
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் பைசர் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – அதிபர் ட்ரம்ப்
Main Editor - 0
அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் பைசர் கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா...
எதிர்வரும் வாரங்களில் உச்சமாகும் கொரோனாத் தொற்று – பொதுச் சுகாதார நிறுவனம்!!
Main Editor - 0
எதிர்வரும் வாரங்களில் பிரான்சில் கொரோனத் தொற்று மிக அதிகமாகும்பெரும் ஆபத்து உள்ளதென என பிரான்சின் பொதுமக்கள் சுகாதார நிறுவனமான Santé publique France எச்சரித்துள்ளது.தங்களது வாராந்த கொரோனாத் தொற்று நோய் தரவறிக்கையின் போது...
பரிஸ் : சூறையாடப்பட்ட கடை! – கூட்டமாக சேர்ந்து கொள்ளை!
Main Editor - 0
பரிசில் உள்ள கடை ஒன்று கூட்டமாக சேர்ந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Boulevard Saint-Germain பகுதியில் உள்ள ஆடம்பர ஆடைகள் விற்கும் கடை ஒன்றிலேயே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.திடீரென கடைக்குள் நுழைந்த...