எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது.!!

எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!
எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!

கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மிகவும் சுவையான காய்கறியான இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல.

கத்திரிக்காய் சாப்பிடுவதால் சில உடல் நல பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில், கத்தரிக்காயை எந்தெந்த நபர்கள் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். அவ்வாறு செய்வதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும்.

கத்தரிக்காய் என்பது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆனால், சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.

கத்திரிக்காய் காயை அதிகமாக உட்கொள்வது பைல்ஸ் அல்லது மூல நோய் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, பைல்ஸ் நோயாளிகள் கத்தரிக்காயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற தனிமம் இருப்பதால், கல் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.

வாயு பிரச்சனை அல்லது வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்று பிரச்சனையை அதிகரிக்கும்.

மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கத்திரிக்காய் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கிறது. இது மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நீங்கள் எடை குறைக்கும் டயட்டைப் பின்பற்றுகிறீர்கள் என்றால், கத்தரிக்காயை குறைக்க வேண்டும். கத்தரிக்காயை சமைக்க எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles