Tuesday, June 18, 2024

IPL 2024 Playoff : RCB, CSKவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்

- Advertisement -

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்துக்கு இரு அணிகளிடையே கடும் போட்டி இருக்கிறது. 18 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே,ர ஆர்சிபி அணிகள் இந்த ஒரு வாய்ப்பை தங்களதாக்கிக் கொள்ள போட்டியிட இருக்கின்றன.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மும்பை – கேகேஆர் போட்டி, குஜராத் – கேகேஆர் ஆட்டம், ஐதராபாத் – குஜராத் ஆகிய ஆட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன. இதனால் புள்ளிப்பட்டியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன.

- Advertisement -
IPL 2024 Playoff : RCB, CSKவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்
IPL 2024 Playoff : RCB, CSKவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்

இந்த நிலையில் மே 18ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்சிபி – சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் சுமார் 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

- Advertisement -

அதேபோல் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வென்றாலோ ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணி ரசிகர்களும் போட்டி நடக்க வேண்டும் என்று வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் மே 18ஆம் தேதி மழை காரணமாக ஆட்டம் 5 ஓவர்களாக நடத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் டிஆர்எஸ் விதியின் கீழ் என்ன இலக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -
IPL 2024 Playoff : RCB, CSKவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்
IPL 2024 Playoff : RCB, CSKவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்

அதன்படி ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆர்சிபி அணி முதல் பேட்டிங் ஆடும் பட்சத்தில், உதாரணமாக 80 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டால், சிஎஸ்கே அணியை 62 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால், சிஎஸ்கே அணியின் ரன் ரேட்டை 0.448 ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் 0.450 ஆகவும் இருக்கும். இதனால் ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

ஒருவேளை சிஎஸ்கே அணி முதல் பேட்டிங் ஆடி 81 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், அதனை ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும். அப்படி சேஸிங் செய்தால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் 0.451ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் 0.459 ஆகவும் இருக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும்...

புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள்...

100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கபோகுது.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒரு...

இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்க போகுது…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன்...

500 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச திவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசியின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் சுப...

Tamil Trending News

பிக் பாஸ் 8 :மிக விரைவில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில்...

ரிஷபத்தில் உதயமாகும் குருபகவான் 2024: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

குருபகவான் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12...

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சிங்கிள் சிங்கமாக சுற்றித்திறிந்தவர், பிரேம்ஜி. பிரபல...

2024 சனி வக்ர பெயர்ச்சி… ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் – முன்னேற்றம்..!

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது...

ஜூன் 3ம் திகதி ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் – நிகழும் அதிசயம்

ஜுன் 3ம் தேதி ஒரே கோட்டில் புதன், செவ்வாய், வியாழன், சனி,...

ஜீன் மாத பலன்: பணமழை நனையப்போகும் ராசிகள்.

ஜுன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில்...

காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால்...

Related Articles

error: Content is protected !!