Saturday, July 20, 2024

உதயமாகும் குரு – குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா?

- Advertisement -

ஜுன் மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று பணவரவை பெறும் ராசியைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின் படி கிரகங்களின் அஸ்தமனம், உதயம் இவை இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் சில பலன்களை அளிக்கின்றது.

- Advertisement -

அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் உதயமாகின்றார். இதனால் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், எந்த ராசியினர் பேரதிர்ஷ்டத்தை அடைகின்றனர் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷபம்

- Advertisement -

ரிஷப ராசியில் குரு உதயமாகும் நிலையில், திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவும், சம்பளம் தவிர பிற வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்ள் இலக்கை அடைவதற்கு கடின உழைப்பினால் பல மடங்கு வெற்றியை குவிப்பதுடன், தொழிலிலும் லாபம் ஏற்படும்.

கடகம்:

கடக ராசியினருக்கு குருவின் உதயம் சாதகமாக இருக்கும் நிலையில், ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் உதயமாகின்றது. இத்தருணத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைவதுடன், நம்பிக்கையையும் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் :

குருவின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பதவி மற்றும் சம்பள உயர்வு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவதுடன், நிதி நிலை வலுவாகவே இருக்கும்.

ஏனைய ராசிகளுக்கு விரிவாக 

கீழே 12 ராசிக்கும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது

Mesham Guru Peyarchi Palangal 2024 to 2025மேஷம்Rishabam Guru Peyarchi Palangal 2024 to 2025ரிஷபம்Midhunam Guru Peyarchi Palangal 2024 to 2025மிதுனம்
Kadagam Guru Peyarchi Palangal 2024 to 2025கடகம்Simmam Guru Peyarchi Palangal 2024 to 2025சிம்மம்Kanni Guru Peyarchi Palangal 2024 to 2025கன்னி


Thulam Guru Peyarchi Palangal 2024 to 2025துலாம்Viruchigam Guru Peyarchi Palangal 2024 to 2025விருச்சிகம்Dhanusu Guru Peyarchi Palangal 2024 to 2025தனுசு


Magaram Guru Peyarchi Palangal 2024 to 2025மகரம்Kumbam Guru Peyarchi Palangal 2024 to 2025கும்பம்Meenam Guru Peyarchi Palangal 2024 to 2025மீனம்
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!