Saturday, May 18, 2024

பங்களாதேஷ் – ஜிம்பாப்வே டி20 தொடர்! ஐபிஎல்லில் இருந்து விலகும் முஸ்தாபிசுர் ரஹ்மான்!

- Advertisement -
பங்களாதேஷ் - ஜிம்பாப்வே டி20 தொடர்! ஐபிஎல்லில் இருந்து விலகும் முஸ்தாபிசுர் ரஹ்மான்!
பங்களாதேஷ் – ஜிம்பாப்வே டி20 தொடர்! ஐபிஎல்லில் இருந்து விலகும் முஸ்தாபிசுர் ரஹ்மான்!

முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை 5 ஆட்டங்களில் 18.3 சராசரியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மான் மே 1 ஆம் தேதி நாட்டிற்கு திரும்ப உள்ளார். அங்கு வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் விளையாட உள்ளார்.

ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான பவுலராக முஸ்தாபிசுர் ரஹ்மான் இருந்து வருகிறார். இந்நிலையில், மே 3 முதல் தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 ஐ தொடரில் விளையாட நாட்டிற்கு திரும்புகிறார். மே 1-ம் தேதிக்குப் பிறகு முஸ்தாபிசுர் ரஹ்மான் சென்னை அணிக்காக விளையாட மாட்டார். ஜிம்பாப்வே டி20க்கு பிறகு உலக கோப்பைக்கான கவனம் செலுத்த உள்ளார்.

- Advertisement -

முன்னதாக ஏப்ரல் 30 முஸ்தாபிஸூரை நாட்டிற்கு திரும்ப சொன்னது BCB. மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே போட்டி இருப்பதால் பிசிசிஐ கோரிக்கைக்கு இணங்க ஒரு நாள் நீட்டிக்க ஒப்புக்கொண்டனர்.சென்னை அணி அடுத்ததாக ஏப்ரல் 19 மற்றும் 23 ஆம் தேதிகளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 28 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும், மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link