மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று, ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
மஞ்சள் கருவில் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுசேர்க்கும் வைட்டமின் டி உள்ளது.
இன்னும் பல ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால் மருத்துவர்கள் பலரும் காலை உணவாக ஒரு முட்டையை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள்.
எனவே இதை கொண்டு சுவையான இட்லி முட்டை உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம்.



