Friday, August 7, 2020
Home மருத்துவம் உடல்நலம் கொரோனா வைரஸ், இன்புளூயன்சா - இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? - difference-between-corona-and-influenza

கொரோனா வைரஸ், இன்புளூயன்சா – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? – difference-between-corona-and-influenza

கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இதுவரை 1,00,000-த்திற்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறப்பு விகிதம் 3000-ஐ தாண்டியுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காமல் இருப்பதால், இது மிகவும் பெரிய மற்றும் அச்சமளிக்கக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது. இதனால் பல கட்டுக்கதைகளும், தவறான கருத்துக்களும் மக்களிடையே பரவி, மக்களை குழப்புகிறது. அதில் முதன்மையான ஒன்று- இது இன்புளூயன்சா அல்லது கொரோனா வைரஸ்? என்பது தான்.

அறிகுறிகள்
வேகமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நோயின் அறிகுறிகள் சளி, இருமல் மற்றும் அதிகமான காய்ச்சலுடன் தொடங்குவது தான். இது இன்புளூயன்சா தொற்றுக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளது. தற்போது இன்புளூயன்சா வைரஸும் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது. எனவே ஒருவருக்கு இருப்பது இன்புளூயன்சா தொற்றா அல்லது கொரோனா வைரஸ் தொற்றா என்பதை சொல்வதே உண்மையிலேயே மிகவும் கடினம் தான்.

இரண்டும் ஒத்தவையா?

தொடக்கத்தில், கோவிட்-19 மற்றும் இன்புளூயன்சா இரண்டும் வைரஸ் மூலம் பரவும் நோய்த்தொற்றுக்கள் ஆகும். மேலும் இவை மனிதனிடமிருந்து மனிதன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகின்றன. பொதுவாக இருமல் மற்றும் சளி மூலம் மற்றவருக்கு பரவுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட்-19 மற்றும் இன்புளூயன்சா இரண்டும் தொற்று வைரஸ்கள். இவை சுவாச நோயை உண்டாக்குகின்றன. மேலும் குமட்டல், மூச்சுத் திணறல், மார்பு நெரிசல், அதிகப்படியான காய்ச்சல் மற்றும் தீவிர நிலையில் நிமோனியா போன்றவற்றை உண்டாக்கும்.

- Advertisement -

வித்தியாசம்

கொரோனா வைரஸ் மற்றும் இன்புளூயன்சா வைரஸ் ஒத்த அறிகுறிகளைக் காட்டினாலும், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. கோவிட்-19, 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நாவல். இதுவரை மனிதர்களிடம் காணப்படாத ஒரு வகை வைரஸ். இதோடு ஒப்பிடும் போது, இன்புளூயன்சா வைரஸால் ஏற்படும் காய்ச்சல் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் கூறுவது…

கொரோனா வைரஸானது, இன்புளூயன்சா மற்றும் ஒத்த வைரஸ்களை விட வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இன்புளூயன்சா அறிகுறிகள்

100.5 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தீவிர உடல் சோர்வு, கடுமையான தசை அல்லது உடல் வலிகள், வறட்டு இருமல் மற்றும் சளி உள்ளிட்டவை இன்புளூயன்சா அறிகுறிகள் அறிகுறிகளாகும். பல நேரங்களில் இவை மிகவும் தீவிரமானதாக இருக்கும்.

சோதனை ஒன்றே வழி

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளும் கீடுமையான சளி அல்லது காய்ச்சலைத் தான் கொண்டிருக்கும். எனவே கொரோனா வைரஸுக்கும், இன்புளூயன்சாவுக்கும் இடையிலான வித்தியாசத்தை உண்மையில் சொல்வது கடினமாக இருக்கும். சோதனைகள் மூலம் மட்டுமே கொரோனா வைரஸா அல்லது இன்புளூயன்சா தொற்றா என்பதை அடையாளம் காண முடியும்.

நாட்கள் வித்தியாசம்

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) படி, சளி மற்றும் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்கியிருந்தால், அந்த வைரஸ் பாதித்தவுடன் அதற்கான அறிகுறிகள் வெளிப்பட 2-3 நாட்கள் எடுக்கும். அதுவே கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், அதற்கான அறிகுறிகள் தென்பட 2-14 நாட்கள் எடுக்கும்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ ...

தமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள்! வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு...

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக அரிசி கஞ்சி தான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது. நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, ​​அதில் சிறிது அளவு மாவுச்சத்தை...

இது என்னடா பாகுபலிக்கு வந்த சோதனை.. வனிதாவின் புகைப்படத்திற்கு வைச்சு செய்த...

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி,...

தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline