இந்த அறிகுறிகள் தெரிந்தா உடனே எச்சரிக்கையாக இருங்க… உங்கள் இதயம் ஓய்வு கேட்குது!

உங்க இதயத்துக்கு ஓய்வு தேவைப்படுகிறதா? இந்த அறிகுறிகள் அதற்கான எச்சரிக்கை!

இதயம் என்பது நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று. ஆனால் தற்போது உள்ள மாற்றிய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இதயப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மாரடைப்பு வந்தவர்கள் தொடர்ந்து இதய சோர்வை சந்திக்கிறார்கள்.

இந்த அறிகுறிகள் தெரிந்தா உடனே எச்சரிக்கையாக இருங்க... உங்கள் இதயம் ஓய்வு கேட்குது!
இந்த அறிகுறிகள் தெரிந்தா உடனே எச்சரிக்கையாக இருங்க… உங்கள் இதயம் ஓய்வு கேட்குது!

இதய சோர்வால் ஏற்படும் உடல் அறிகுறிகள்

  1. மூச்சுத் திணறல்: சிறிய செயல்களில் கூட மூச்சு வாங்க சிரமம் ஏற்படுவது.
  2. நெஞ்சு வலி அல்லது இறுக்கம்: மார்பு பகுதியில் ஓரளவு அழுத்தம் அல்லது வலி.
  3. தொடர்ச்சியான சோர்வு: நல்ல ஓய்வு எடுத்த பிறகும் சக்தியின்றி உணர்தல்.
  4. வீக்கம்: கால்கள், பாதம், கணுக்காலில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படுதல்.
  5. சீரற்ற இதயத் துடிப்பு: உடனடி படபடப்பு அல்லது இதயத் துடிப்பின் மாற்றம்.
  6. அதிக வியர்வை: இயல்புக்கு மேல் வியர்வை வெளியேறுதல்.

நடத்தை சார்ந்த அறிகுறிகள்

  • தினசரி வேலைகளில் சோர்வால் ஈடுபட முடியாத நிலை.
  • இரவில் தூக்கம் குறைவாக இருப்பது.

இதய செயலிழப்பின் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்

  • நேரம் செல்லும் மார்பு வலி.
  • மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு.
  • சரும நிறம் நீலமாக மாறுதல்.
  • வழக்கத்திற்கு மாறாக கை, காலை ஜில்லென உணர்தல்.
  • எதுவும் செய்யாமலே எடை அதிகரித்தல்.

மேற்கண்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவை இதய செயலிழப்புக்கு முன் வரும் முக்கிய எச்சரிக்கைகளாகும்.

போதுமான ஓய்வு, ஆரோக்கிய உணவுகள், மற்றும் மன அழுத்தக் குறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles