Friday, August 7, 2020
Home மருத்துவம் உடல்நலம் இந்த அறிகுறிகள் இருக்கா? புற்றுநோயாக இருக்கலாம்

இந்த அறிகுறிகள் இருக்கா? புற்றுநோயாக இருக்கலாம்

pancreatic-cancer-affects-the-pancreas-thinatamil
pancreatic-cancer-affects-the-pancreas-thinatamil

வயது வித்யாசமின்றி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுண்டு. அதில் ஒன்று தான் கணைய புற்றுநோய்.

கணையத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் அதீத உடல் எடை, சர்க்கரை நோய், மரபணு குறைபாடுகள், புகைப்பழக்கம், ஆகியவை ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்த கணைய புற்றுநோய் முதலில் கணையத்தில் உள்ள திசுக்களை பாதிக்கும். மெல்ல பின்னர் செல்களை பாதிக்கச் செய்து ஒட்டுமொத்த இயக்கத்தையே பாதித்து விடும்.

- Advertisement -

கணையம் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகக்கூடிய என்சைம்களை கொடுப்பதற்கும் இன்ஸுலின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமாகும்.

கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள்

  • கீழ் வயிறு அல்லது கீழ் முதுகு வலி அடிக்கடி ஏற்பட்டால் அவை தான் கணையப்புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
  • கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை ஏற்படும்
    திடீரென்று அளவுக்கு அதிகமாக எடை குறைவது.
  • வயிற்றில் அதிகமாக அமிலம் சுரப்பது நெஞ்செரிச்சல் ஏற்படுவது. வழக்கமாக சாப்பிடும் உணவே நம்மால் சாப்பிட முடியாமல் போவது ஆகியவை ஏற்படும்.
    சிறுநீரின் நிறம் மாறியிருக்கும். இளம் மஞ்சள், பிரவுன் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருக்கும்.
  • வழக்கமாக இல்லாது மலத்தின் நிறமும் மாறியிருக்கும். மலம் வெளியேறும் போது வலியெடுக்கும்.
  • கணையத்தில் கட்டி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த செரிமானத்தையும் பாதிக்கும். இதனால் உமட்டல், கேஸ் பிரச்சனைகள் ஏற்படும்.
  • உணவு செரிமானம் ஆவதில்லை என்பதால் அதிகமாக பசிக்காது.எப்போதும் வயிறு நிறைந்து இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
  • கணையத்தில் ஏற்படுகிற கட்டி இன்ஸுலின் உற்பத்தி செய்யும் செல்களை எல்லாம் அழித்திடும் என்பதால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
  • உணவிலிருந்து கிடைக்கூடிய சத்துக்கள் எதுவும் கிடைக்காததாலும் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருந்த குளுக்கோஸும் தடைப்பட்டதால் அதீத சோர்வு ஏற்படும்.
- Advertisment -

ஏனைய செய்திகள்

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ ...

தமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள்! வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு...

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக அரிசி கஞ்சி தான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது. நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, ​​அதில் சிறிது அளவு மாவுச்சத்தை...

இது என்னடா பாகுபலிக்கு வந்த சோதனை.. வனிதாவின் புகைப்படத்திற்கு வைச்சு செய்த...

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி,...

தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline