விரல் நகங்களை வைத்து உடலின் நோய்களை கண்டுபிடிக்கலாம்!… எப்படி தெரியுமா?

ஒருவரின் நகங்களை வைத்தே அவரின் உடலை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட முடியும்.

ஒருவரின் உடலில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடிப்பதற்கு முன் மருத்துவர்கள் முதலில் நகங்களைதான் பார்ப்பார்கள். உடலின் ஆரோக்கியத்தை நகங்களை வைத்தே கண்டறிவார்கள்.

விரல் நகங்களை வைத்து எப்படி ஆரோக்கியத்தை கண்டுபிடிக்கலாம்
  • விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீரழிவு அல்லது நுரையீரல் தொற்று இருப்பதற்கு அறிகுறி. இதை கவனிக்காமல் விட்டால் ஆணி ஏற்பட்டு நகங்கள் தானாகவே வெளியே வந்துவிடும்.
  • நகங்கள் நீலநிறத்தில் இருந்தால் இதய நோய் இருப்பதற்கான அறிகுறி.
  • சிதைந்த நிலையில் பால பாலமாக இருந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறியாகும்.
  • நகத்தை சுற்றி வீக்கம் இருந்தால் லூபஸ் இருபதற்கான அறிகுறி.
  • நகத்தில் செங்குத்தாக கருப்பு கோடு இருந்தால் தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.
  • ஆரோக்கியமான நகங்கள் கருப்பு கோடுகள், வெள்ளை புள்ளிகள் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக, வெள்ளை, சிவப்பு கலந்த நிறத்தில் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக கண்டுபிடித்து விடலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles