கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலும் கொரோனா 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் கொரோனா வைரஸிடம் இருந்த பாதுகாத்து கொள்ள சுகாதாரத்துறை கைகளை கழுவுதல், மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நிலவேம்பு கசாயம் குடித்தால் கொரோனாவை விரட்ட முடியுமா? அல்லது எவ்வாறு நம்மளை தற்காத்து கொள்ள உதவும் என்பதை பற்றி குறித்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது…



