கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றம்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த மருத்துவர்கள்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000-யை தாண்டியுள்ளது. சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

இதுவரை, மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் நோய் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொடூர வைரஸால் சீனாவில் மட்டும் 2912 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணின் எக்ஸ்-ரே புகைப்படங்களை மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் பெண்ணொருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 33 வயது பெண்ணான அவருக்கு ஐந்து நாட்கள் கடுமையான காய்ச்சல் இருந்தது.

corona-virus-lungs-thinatamil
corona-virus-lungs-thinatamil

இதனையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணின் வெள்ளை அணுக்கள் குறைவாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் அந்த பெண்ணின் மார்பக பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே புகைப்படங்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், நுரையீரலின் கீழ் மூலையில் வெள்ளை திட்டுகள் இருப்பது தெரிகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சல், சளி, சுவாச கோளாறு, தொண்டை புண் ஆகியவை புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் என கூறினார்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் நுரையீரல் பகுதி எப்படியிருக்கும் என்பதை காட்டுவதற்காக இந்த எக்ஸ்-ரே வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles