உங்க காதலன்/காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! – பகுதி 1

உங்க காதலன்/காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! – அவசிய அலசல்

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்…

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,

கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பார்கள்.இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – விவே கானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே.

2)கையெழுத்தின்கீழ் 2 புள்ளிகள் வைத்தால் …

ரொமான்டிக் பார்ட்டி. உடை மாற்றுவதுபோலக் காத லன், காதலியை மாற்றுவார்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் –அமிதாப்

3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்…

கூல் பார்ட்டி, சிம்பிளாக இருப்பார்கள் . பிடிக்காத வர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – டாக்டர் விக்ரம் சாரா பாய்.

4) கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ?

அவரது அல்ல‍து அவளது வாழ்க்கை அவர் அல் ல‍து அவள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி-க்கள் – பாரக் ஒபாமா

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்…

கமுக்க பார்ட்டி . அவர்களிடம், அவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தை யும் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட. இந்த ஸ்டைலில் கையெழுத்தி டும் வி.ஐ.பி -க்கள் –மர்லின் மன்றோ, கபில்தேவ்.

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்…

புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்கா மல் முடிவெடுப்பார்கள். ஒரு வரி பாராட்டுத லுக்கே மயங்கி விடுவார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் – இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் .

பகுதி 2 இங்கே …

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles