6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்/வீடியோ

பிரேசில் நாட்டை சேர்ந்த நபரொருவர் ஒரே வீட்டில் 6 மனைவிகளுடன் வாழும் அனுபவத்தை இன்டாகிராமில் பகிர்ந்து வருகின்றார்.குறித்த விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பொதுவாக திருமணம் என்றாலே அதிக பொறுப்புகளும் கடமைகளும் இருக்கும் என்பதற்காக பலரும் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்றாலே தற்காலத்தில் பயப்பட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.

ஆனால், பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது மாத்திரமன்றி இந்த அனுபவத்தை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றார்.

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்
6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்

இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்து பின்னர் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளதுடன் 6 பெண்களுடனும் ஒரே வீட்டில் வாழ்கின்றார்.

இருப்பினும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டப்படி பிரேசில் நாட்டில் அங்கீகரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்
6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்

இருப்பினும் இவர் 6 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. வீடியோ பார்க்க கீழே

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்
6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles