ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் வாடா என அழைத்த நடிகை! யார் அவர் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு தளத்தில் வைத்து வாடா என்று குஷ்பு அழைத்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் வாடா என அழைத்த நடிகை! யார் அவர் தெரியுமா?
ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் வாடா என அழைத்த நடிகை! யார் அவர் தெரியுமா?

வாடா என்ற நடிகை

தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியுடன் முதன்முதலாக இணைந்து நடித்து வந்துள்ளார் குஷ்பு. இவர் மும்பையில் இருந்து வந்துள்ளதால், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே இவருக்கு தெரியுமாம்.

அப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்தை வாங்க என்று அழைப்பதற்கு பதிலாக வாடா என்று அழைத்துள்ளார்.

இதனை கேட்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், ஆனால் ரஜினிகாந்த் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்பு குஷ்பு உடன் இருந்த நடிகர் பிரபு இவ்வாறு கூப்பிடக்கூடாது, இதற்கு அர்த்தம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles