உங்க காதலன்/காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! – பகுதி 2

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்…

நல்லவர். ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வார்கள். ஆனால், அவர்களது கருத்துக் களில் தெளிவாக இருப்பார்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் – பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் .

8) வெறுமனே பெயரை எழுதிவைத்தால்…

அம்மாஞ்சி. பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பார்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத் திடும் வி.ஐ.பி -க்கள் –எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா.

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவார்களா ?

ஓல்டுபார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கு ம். முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப் பார்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் -. சர்.சி. வி.ராமன் .

இதுல உங்க ஆளோட‌ கையெழுத்து எதுல இருக்கு…?

“S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்……

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles