Saturday, September 7, 2024

எச்சரிக்கை… அளவிற்கு அதிகமான முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.

- Advertisement -
எச்சரிக்கை... அளவிற்கு அதிகமான முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.
எச்சரிக்கை… அளவிற்கு அதிகமான முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.

முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. புரத சத்து மிக்க முட்டையை காலை உணவாக சாப்பிடுபவர்கள் ஏராளம். தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. ஆனால், முட்டைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

காலை உணவிற்கு முட்டை மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. முட்டையை பல வகைகளில் சாப்பிடலாம். காலை உணவாக இதை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். மேலும், இதில் உள்ள்ச் சிறந்த விஷயம் என்னவென்றால், இதனை நொடியில் தயாரித்து விடலாம்.

- Advertisement -

தினமும் முட்டை சாப்பிடும் போது, ​​கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவது மிகவும் அவசியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் 1-2 முட்டைகள் சாப்பிடுவது நல்லது. முட்டையை கட்டுப்படுகளுடன் மிதமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் உட்ப பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

- Advertisement -

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம்

- Advertisement -

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கலாம், முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அளவுக்கு அதிகமான புரதம், சிறுநீரகத்தை பாதிக்கும் (Kidney Health). எனவே உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம்

புரதச்சத்து காரணமாக அதிகம் இருப்பதன் முட்டையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். முட்டைகள் கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது கொழுப்பை சேர்த்து உடல் பருமன் ஏற்பட காரணமாகலாம். அதிக அளவிலான முட்டை உட்கொள்வதினால், நீங்கள் உட்கொள்ளும் கலோரி அதிகரிப்பதும் இதற்கு காரணம்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம்

ஒரு முட்டையில் சுமார் 180 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டை சாப்பிடுவதால் பாதிப்பு ஏதும் இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கலாம். உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே, முட்டையை அளவாக மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம்

முட்டைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதினால் செரிமான ஆரோக்கியம் சீர்குலையும். அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக சில சமயங்களில் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி,...

சனி பெயர்ச்சி: மகாராஜ பொற்காலம், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

ஜோதிடத்தின் படி, சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் ஒரு கிரகமாகும்....

இன்றைய ராசிபலன் – 07 செப்டம்பர் 2024 எதிர்பாரா பணவரவைப் பெறப்போகும் ராசிகள் .

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது....

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது: இனி ராஜாவாக வாழப்போகும் ராசிகள்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி,...

Tamil Trending News

Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் திரைப்படம், நேற்று வெளியானது....

GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The...

வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'தி கோட்' திரைப்படம்...

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஹிட் ஆன ஷோவாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த...

எகிறும் சுகர் லெவலை அதிரடியாய் குறைக்கும் இன்சுலின் இலை… பயன்படுத்துவது எப்படி!

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, நீரிழிவு...

GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The...

இன்னும் 21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. டென்ஷனால் கதறப் போகும் ராசிகள் இவைதான்

sukra peyarchi-2024 சுக்கிரன் பெயர்ச்சி துலாம், ரிஷபம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன்...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link