Tuesday, March 25, 2025

GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..

- Advertisement -
GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..
GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). முழு நேர அரசியலில் இறங்க இருக்கும் விஜய்க்கு கடைசி படங்களுள் ஒன்றாக, இப்படம் அமைந்திருக்கிறது. இதனால் இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் இரு தினங்களில் வெளியாக இருக்கும் இப்படம் குறித்த முழு விவரங்களையும் இங்கு பார்ப்போம்.

2026ஆம் ஆண்டு அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் விஜய், தனது சினிமா பயணத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். இதன் காரணமாக, அனைத்து தரப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும், தி கோட் படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய்யையும், அஜித்தையும் பலர் போட்டி நடிகர்களாகவே பார்த்து வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், விஜய் கோட் படத்தில் அஜித்தின் டைலாக்கையும், அஜித் குட் பேட் அக்லி படத்தில் விஜய்யின் டைலாக்கையும் பேசியிருக்கின்றனராம்.

- Advertisement -

நடிகர் விஜய், இப்படத்தில் பல வருடங்கள் கழித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில், இளமையாக தோற்றமளிக்கும் விஜய்க்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அவர் பார்க்க புதியதாக இருந்தாலும், பலர் இத்தோற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்

- Advertisement -

தி கோட் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், இப்படத்தின் ஜானர் என்ன என்பதும் கூறப்பட்டுவிட்டதாம். ஆனால், அதை யாருமே சரியாக டீ-கோட் செய்யவில்லை என்று படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.

தி கோட் படத்தின் ஆரம்ப 60 விநாடிகள் காட்சிகள் மிஸ் பயங்கரமாக இருக்கும் என பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார். இதனால், இப்படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும் என பலர் காத்துக்கொண்டுள்ளனர்.

தி கோட் படத்தில் பல விஜய் மற்றும் அஜித் படங்களின் ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டுள்ளதாம். வெங்கட் பிரபு இயக்கிய படங்களின் ரெஃபரன்ஸும் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில், இளையராஜா இசையில் விஜய் முன்னர் நடித்திருந்த படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளதாம். அது என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

தி கோட் படத்தில் தோனி கிரிக்கெட் ஆடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அவர் வரும் காட்சியில் திரையரங்கமே அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link