எந்த எண்ணெயை இரவில் தொப்புளில் போட்டால் நல்லது? ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆயில் மசாஜ்!

எந்த எண்ணெயை இரவில் தொப்புளில் போட்டால் நல்லது? ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆயில் மசாஜ்!
எந்த எண்ணெயை இரவில் தொப்புளில் போட்டால் நல்லது? ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆயில் மசாஜ்!

ஆற்றல் மையமாகக் கருதப்படும் உடலின் தொப்புளில் எண்ணெய் தடவுவதால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன, தொப்புளில் எண்ணெய் தடவுவதால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதுடன் உடல் வறட்சியைக் குறைக்கும். வயிற்று வலிக்கும் தொப்புளில் எண்ணெய் தடவுவது நல்லது. விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தொப்புளில் போடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

வயிற்று வலி முதல் பல்வேறு வலிகளையும் போக்க எண்ணெய் மசாஜ் பயன்படுகிறது. அதில் எந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்லது என்று தெரிந்துக் கொள்ளலாம். அதை எப்படி எங்கே பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.தொப்புளில் எண்ணெய் போடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது

இரவில் எண்ணெயை தொப்புளில் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தூக்கமின்மை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை தொப்புளில் போட்டு மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும். தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதோடு செரிமான அமைப்பை பலப்படுத்தும், தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவுவதால் சோர்வு குறைவதுடன் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவினால் சரும வறட்சி தீரும்

பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவது சருமத்தை மென்மையாக்குகிறது, பளபளப்பைக் கொடுக்கும் என்பதுடன் வறட்சி பிரச்சனையை குறைக்கிறது. பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவினால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மன அழுத்தத்தை குறைக்கவும் செரிமான அமைப்பையும் மேம்படுத்த பாதாம் எண்ணெய் உதவும்

விளக்கெண்ணெயை தொப்புளில் தடவுவதால் சருமம் ஈரப்பதமாகி, மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். விளக்கெண்ணெய் அடர்த்தி அதிகமானது. உடலை குளிர்ச்சிப்படுத்தும் விளக்கெண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் மேம்படும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles