சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

Pichi-Potta-Chicken-Fry_thinatamil
Pichi-Potta-Chicken-Fry_thinatamil

தேவையான பொருட்கள்

  • நாட்டுக்கோழி – 1 கிலோ
  • பெரியவெங்காயம் – 3
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • மிளகுதூள் – 4 டீ ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 2 டீ ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

chicken-fry._thinatamil
chicken-fry._thinatamil

செய்முறை

  1. கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேக வைத்து கொள்ளவும்.
  3. வேக வைத்த கறியை எலும்பு இல்லாமல் எடுத்து கொத்துக் கறியாக வெட்டிக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  5. அடுத்து சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  6. இத்துடன் சீரகத்தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  7. மசாலா கறியில் சேர்ந்தவுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் ரெடி.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles