ரஜினியை ஓரங்கட்டி முதலிடத்திற்கு வந்த தளபதி!

ரஜினியின் கபாலி படத்தின் சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடித்துள்ளது. இந்திய சினிமே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கு கடல் கடந்து ரசிகர்கள் பட்டாங்கள் ஏராளம் உண்டு. இவரது நடிப்பில் வரும் படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இவருடைய சாதனைகளை எந்தவொரு நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.

சமீபத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படம் தான் ஒரு சில இடங்களில் ரஜினிகாந்த் சாதனை முறியடித்தது. தற்போது, யூடியூப்லும், மெர்சல் படம் ஒரு பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது.

இதுவரை வந்த தமிழ் படங்களில் யூடியூப்பில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கண்டு முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், தற்போது விஜய்யின் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ரஜினியின் கபாலி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles