சென்னையை தாண்டாத நெருப்புடா!

விக்ரம் பிரபு நடித்துவரும் நெருப்புடா திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்படுகிறது. விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளியான வாகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து
வீரசிவாஜி, முடிசூடா மன்னன் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இவர் தற்போது நடித்துவரும் நெருப்புடா திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்படுகிறது.

ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் பாடல் வரியை படத்திற்கு பெயராக வைத்துள்ளனர். வித்தியாசமான கதாப்பத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் விக்ரம் பிரபு நெருப்புடாவில் சென்னை பையனாக நடிக்கிறார். அதனால் சென்னை வட்டார தமிழ் பேசி நடித்துள்ளார். சென்னையில் வசிக்கும் சாதாரண பையன் சந்திக்கும் பிரச்னைகள் கொண்டு திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles