Tags Vijay
Tag: Vijay
நடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…
மாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்…JD மாஸ் பண்ணிட்டாருப்பா…
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...
மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க வந்த பிரபல காமெடி நடிகர்!
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில்…
நடிகர் விஜய் மற்றும் நடிகை மாளவிகா மோகனனை கலாய்க்கும் ரசிகர்கள்.. மீம் புகைப்படங்களுடன் இதோ
அனைவரும் எதிர்பார்த்தப்படி மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி போனதால் வருத்தத்தில் இருந்து ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.கொரோனா காலத்தில் மாஸ்டர் படக்குழு பலரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று கூறி பல விதமான பதிவுகளை வெளியீட்டு இருந்தனர்.இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது வரை பெரிதும் குறைவில்லை என்று கூறி, ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் மற்றும் நடிகை மாளவிகா மோகனனை கலாய்க்கும் வகையில்…
தளபதி விஜய்யின் சச்சின் பட ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல் இதோ..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி என இரண்டு திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டானது.தற்போது இவர் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், அனைவரும் அவளோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அதனை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார், தீவிர கமல் ரசிகரான…
மாஸ்டர் படத்தை சீக்கிரம் விடுங்கள்…விஜய் ரசிகரான பிரபல நடிகர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகப்போகும் பெரிய படம்.படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வர ஜனவரி படம் ரிலீஸ் என்றார்கள்.ஆனால் கொரோனாவின் இன்னொரு புதிய தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வர எல்லோரும் கொஞ்சம் அச்சத்தில் உள்ளனர்.அண்மையில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த புகைப்படத்தை போட்டு நடிகர் கிருஷ்ணா, என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடு, ஆனா படத்தை சீக்கிரம் விடு,…
மாஸ் காட்டிய மாஸ்டர்! அதிரடியான சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2021 ல் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். சாந்தனு, ஸ்ரீனாத், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், மகேந்திரன் என பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.அண்மையில் தீபாவளிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று பெரும் சாதனைகளை குவித்ததுடன் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பையும் பெற்றது.இந்நிலையில் தெலுங்கில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.…
கூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி! விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…
ரஜினியை ஓரங்கட்டி முதலிடத்திற்கு வந்த தளபதி!
ரஜினியின் கபாலி படத்தின் சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடித்துள்ளது. இந்திய சினிமே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று....
நடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி… 36 வருடங்களுக்குப் பின்பு வெளியான ரகசியம்! – Anbulla Rajinikanth movie memories
நடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி... 36 வருடங்களுக்குப் பின்பு வெளியான ரகசியம்! - Anbulla Rajinikanth movie memories
நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மாவிடம் கேட்டதாக ஒரு ரகசியத்தை நடிகை மீனா...