தளபதி விஜய்யின் சச்சின் பட ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல் இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி என இரண்டு திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

தற்போது இவர் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், அனைவரும் அவளோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதனை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார், தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்தே இயக்கவுள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் மாஸ்டர் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், தளபதி விஜய்யை முதலில் சந்தித்ததை குறித்து பேசியுள்ளார்.

ஆம் அதில் “சச்சின் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பின் போது, விமான நிலையத்திற்கு அவரின் நண்பர்களுடன் சென்றதாகவும். அப்போது தான் விஜய்யை நேரில் முதலில் பார்த்ததாகவும்” லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles