திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லை மீறிய கவர்ச்சியில் லொஸ்லியா Losliya! தீயாய் பரவும் புகைப்படம்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கவின் மற்றும் லொஸ்லியாக கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ஹரீஷ் கல்யாண் திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான ஹரீஷ் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செயது கொண்டார்.

- Advertisement -

இவர்களது திருமணம் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவின் மற்றும் லொஸ்லியா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கவின் லொஸ்லியா 
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு முதலில் நண்பர்களாகவும் பின்பு காதலர்களாகவும் மாறியவர்கள் தான் கவின் மற்றும் லொஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது தனது காதலில் மிக உறுதியாக இருந்த இவர்கள் வெளியில் வந்ததும் தங்களது காதலை முறித்துக் கொண்டனர்.

- Advertisement -

அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக லொஸ்லியாவே கூறியிருந்தார்.

Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos

பாத்ரூமில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய நானே வருவேன் நாயகி! Elli AvrRam ❤️😍
#TamilCinema #Hot #photos

 

இந்நிலையில் நேற்று சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றி ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்று நடைபெற்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட கவின் லொஸ்லியா புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் லொஸ்லியா இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

காதல் முறிவுக்கு பின்னர் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்பதால் ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

losliya latest hot photos

losliya latest hot photos 313421346 5934770579903860 32014863794511028 n -

losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos
losliya latest hot photos

மேலும் புதிய புகைப்படங்களுக்கு இங்கே செல்லுங்கள் >>

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...

பாட்டியுடன் டூயட் ஆடிய கோபிநாத்… சிரிப்பை அடக்கமுடியாமல் அரங்கம் VIDEO

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள்...

அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி! வெளியான அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும்...

நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழ்...

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார...

யாழ்ப்பாணம் விபத்தில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோரம்! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link