பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோளாரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய போட்டியாளராக சுற்றித் திரிந்த அசல் மொத்தம் 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
இவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 17 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
அசல் கோளாரின் மொத்த சம்பளம்
அதன்படி 16 ஆயிரம் என்று சம்பளம் வைத்துக்கொண்டால், அசல் கோளாரின் 21 நாட்கள் சம்பளமாக 3 லட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.
இத்தனை லட்சத்தை வாங்கி கொண்டு பெண்களை தடவும் வேலை செய்ததாக அசலை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் பெரும் விவாதமாக தொடர்கின்றது.