Tags #Bigg Boss
Tag: #Bigg Boss
முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத ஆரி, என்ன கூறியுள்ளார் பாருங்கள்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது…
ரூ 27 கோடிக்கு விலை போன பிக்பாஸ் பிரபலத்தின் படம்! இது மட்டுமா இன்னும் ரூ10 கோடி! யார் அந்த நடிகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை எட்டவுள்ளது. உலக நாயகன் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்குவது போல தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார்.தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 அண்மையில் தான் நிறைவு பெற்றது. அபஜித் என்பவர் பிக்பாஸ் கோப்பையையும் ரூ 50 லட்சத்தை வென்றார். பிக்பாஸ்க்கு இடையில் ஓரிரு நாட்கள் சினிமா படப்பிடிப்பிலும் நாகார்ஜூனா கலந்து கொண்டார்.அவருக்கு பதிலாக அவரின் மருமகளான நடிகை சமந்தா நிகழ்ச்சியை…
ஹிட் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிக்பாஸ் அர்ச்சனா- யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க
பிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.வீட்டிற்கு வந்த அவருக்கு குடும்பத்தினர் பெரிய வரவேற்பு கொடுத்தனர். பின் அவர் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷை நேரில் சந்தித்தார்.தற்போது அவரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அவர் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கிருப்பவர்களுடன் அவர் புகைப்படம் எடுக்க அதில்…
பிக்பாஸில் கொடுக்கப்பட்ட அடுத்த டாஸ்க்- இந்த முறை யாருக்கோ? VIDEO
கடந்த வாரம் ரோபோ-மனிதன் டாஸ்க் இருந்தது, அதனால் பெரிய சண்டையும் நடந்தது. உடனே அடுத்த சண்டைக்கு பிக்பாஸ் தயாராகிவிட்டார்.ஆமாம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். கோழி, நரி இதுதான் விளையாட்டு கோழி முட்டைகளை காப்பாற்ற நரிகள் தந்திரமாக செயல்பட வேண்டும்.இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் இந்த டாஸ்க் பற்றி கூறப்படுகிறது.இதோ வெளிவந்த முதல் புரொமோ,
அனிதா கூறிய விஷயம், பொங்கி எழுந்து சண்டை போட்ட நிஷா, ரியோ- வெடித்த பிரச்சனை #biggboss
பிக்பாஸ் எந்த டாஸ்க் கொடுத்தாலும் பிரச்சனை வெடித்துவிடுகிறது. ரோபோ, மனிதன் டாஸ்க் அண்மையில் கொடுக்கப்பட்டது.இதில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை தான். காலையில் வந்த புரொமோவில் சரியாக யார் டாஸ்க் விளையாடவில்லை என பிக்பாஸ் கூற சொல்ல போட்டியாளர்கள் அதிகமாக ஆரி மற்றும் அனிதாவை கூறினர்.இந்த நிலையில் இரண்டாவது புரொமோவில் ஏதோ கோத்துவிடுவது போல் தெரிகிறது எனவே நான் ரியோவை கூறுகிறேன் என்றார்.உடனே நிஷா மற்றும் ரியோ அவரிடம் கடும் சண்டையில் ஈடுபடுகின்றனர். இதோ அந்த புரொமோ,
ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுத பாலா..! சனிக்கிழமை நடந்த விஷயத்தால் மனமுடைந்தாரா? {ப்ரோமோ 3}
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது, மக்களிடம் பிரபலமாக இருந்த சனம் எதிர்பாராத விதமாக வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாலா ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் சனிக்கிழமை நடந்த குறும்படம் விஷயத்தை தான் இன்னும் மறக்கவில்லை என்றும் யாராவது எனக்காக ஆதரவாக பேசுனீர்களா எனவும் கூறி கண் கலக்கியுள்ளார்.
தொகுப்பாளினி பாவனாவுடன் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா போட்ட நடனம்
பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் சம்யுக்தா.கண்ணீருடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவரை கேக்குடன் வரவேற்றுள்ளனர் அவரது குடும்பத்தினர்.அந்த புகைப்படங்கள் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். தற்போது அவரும் தொகுப்பாளினி பாவனாவும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.இந்த வீடியோவை போல் பல பாடல்களும் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர்.இதோ அவர்களது நடன வீடியோ,
கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி மற்றும் பாலா இருவரும் பேசிக்கொண்டது இது தானா! வெளியான இரண்டாவது ப்ரோமோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்ற பட்டார்.மேலும் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்கில் கால் சென்டரில் வேலை பார்த்தவர்கள் தற்போது காலர்களாக மாறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா ஆரிக்கு கால் செய்து பல விதமான கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளார்.மேலும் பாலா தன்னிடம் பதிலளிக்க முடியாத படியான கேள்விகளை எழுப்பியுள்ளார், இதன் மூலம் அவரின் கருத்துகளை முன் வைக்க…
கவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம்! மருத்துவனையில் அனுமதி – எதிர்பாராத சம்பவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறினார். இந்த வாரம் சீரியல் நடிகர் அசீம் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 14 ஐ சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் நடிகர் ராகுல் ராய்.52 வயதானவர் 'LAC: Live the Battle' என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கார்கில் பகுதியில் எடுக்கப்பட்டு வந்தது.கடும் குளிரால் அவரின் உடல்…
என்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா?- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள் Biggboss
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது உள்ள தொலைக்காட்சி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.நிகழ்ச்சியில் உள்ள பிரபலங்களால் பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள் பின் அவர்களாகவே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.பிக்பாஸ் 50 நாளை கடந்துவிட்டது, இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற இருப்பது ஜித்தன் ரமேஷ் என்று கூறுகின்றனர்.இவரா இந்த வாரம் வெளியேறப்போவது என்று ரசிகர்கள் கொஞ்சம்…