இலங்கை பெண் ஜனனி மார்டன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கிறது என்றால் அது ஜனனிக்கு மட்டும் தான்.
21 வயதாகும் ஜனனி மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.
பிரபல யூடியூப் சேனலில் இவரது நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜனனி யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்.
மார்டன் உடையில் இலங்கை பெண் ஜனனி!
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்றுள்ளது. எனினும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து கொண்டு செல்லுகின்றது.
இந்த நிலையில் அவர் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




