- Advertisement -
சன் நெட்வொர்க் சுட்டி டிவி சேனல் நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
சன் டிவி தற்போது சின்னத்திரையில் சன் டிவி தான் டிஆர்பியில் முன்னணியில் இருக்கிறது. அதே க்ரூப்பில் சன் நியூஸ், கேடிவி, சன் மியூசிக், சுட்டி டிவி போன்ற சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
- Advertisement -
இந்த சேனல்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
நிறுத்தப்படும் சுட்டி டிவி?
இந்நிலையில் குழந்தைகளுக்கான சுட்டி டிவி விரைவில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
- Advertisement -
அதிகளவான சிறுவர்கள் அடிமையாக கிடக்கும் டிவி சனா இது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
- Advertisement -