பாத்ரூமில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய நானே வருவேன் நாயகி! Elli AvrRam

Elli AvrRam hot photos தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம்.

இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன். தனுஷ், 2 வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

அமைதி, சாந்தம், மகளிடம் பாசம் என பிரபு கேரக்டர் ஒரு பக்கம் நகர, வில்லத்தனக் கதிர் சிரித்துக்கொண்டே மிரட்டுகிறார். குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்தி நடிகை எல்லி அவ்ரம்.

Elli AvrRam hot photos

தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பதற்றம், தங்களை விட்டுவிடும் படி கெஞ்சும் பயம் என பரிதாபம் அள்ளுகிறார். ஸ்வீடனை சேர்ந்தவர் எல்லி அவ்ரம்.

அவரின் தாய் ஒரு நடிகை. ஸ்வீடனில் நடித்து வந்த எல்லி, மிக்கி வைரஸ் எனும் படம் மூலம் பாலிவுட் வந்தார். இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்தார் எல்லி.

ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லிக்கு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான்.

நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குப்பிடித்தார் எல்லி அவ்ரம்.

தற்போது எல்லி அவ்ரம் லேட்டஸ்ட் பாத்ரூமில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos
Elli AvrRam hot photos

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles