கல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும்.

இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக் கரைத்து உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வது.

கல்லீரலின் முக்கிய வேலையே உடலில் மற்ற உறுப்புக்களுக்கு இரத்தம் செல்லும் முன் செரிமான பாதையில் இருந்து வரும் இரத்தத்தை வடிகட்டும்.

அதோடு கல்லீரல் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடைத்தெறித்து வெளியேற்றும். கல்லீரல் பித்தப்பையில் பித்தநீரை சுரந்து சேமிக்கும்.

செரிமானத்தின் போது சிறு குடலில் உள்ள கொழுப்புக்களை உடைத்தெறிந்து எடுத்துச் செல்ல உதவும். உடலிலேயே கல்லீரல் தான் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்பு. ஆகவே இதை சரியாக பராமரிக்க வேண்டியது நமது மிகவும் கடமையாகும்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும். தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்தமாகும். உடல் எடையும் குறையும்.

கல்லீரலை பலப்படுத்தும் உணவுப்பொருட்கள்

  • தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலப்படும். ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் இருந்து கொலஸ்ட்ரால் மற்றும் நச்சுக்களை நீக்க உதவும்.
  • செரிமான பாதைகளில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும்.
  • பீட்ரூட் மற்றும் கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலிமையாக இருக்கும். தாவர வகை ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் அதிகம் இதில் உள்ளது.
  • பப்பாளி சாப்பிட்டால் உடலின் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும். பப்பாளி உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும். பப்பாளியின் விதைகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், கல்லீரல் சிரோசிஸை குணப்படுத்த உதவும்.
    முட்டைக்கோஸின் குளுக்கோசினோலேட்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஐசோதியோசயனேட்டுகள், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் நச்சுத்தன்மையற்ற நொதிகளை உருவாக்குகின்றன.
  • இந்த உட்பொருட்கள் குறிப்பிட்ட புற்றுநோய்களான சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து பாதுகாப்பளிக்கும்.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி, ப்ளேவோனாய்டுகள், மாலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற செரிமானத்திற்கு தேவையான அனைத்து சத்தும் உள்ளன. இவை கூடுதலாக, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles