பிக்பாஸ் ஷிவானியா இது? அழகான முகத்துக்கு என்ன ஆச்சு? வைரலாகும் போட்டோஸ்!

சின்னத்திரையில், சிறு வயதிலேயே நாயகியாக நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர், ஷிவானி நாராயணன். இவர், பல லட்சம் மக்களுக்கு பரீட்சயமான முகமாக மாறியது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கு பிறகுதான். இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த இவர், அதில் சக போட்டியாளராக இருந்த பாலாஜியை காதலித்ததாக கூறப்பட்டது.

438186 7 |

இதையடுத்து, இணையதள பிரபலமாக மாறிய இவர், தொடர்ந்து போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தார். இதையடுத்து, “ஷிவானிக்கு என்னாச்சு?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவுதொடர் மூலம் பிரலமானவர், ஷிவானி. இதையடுத்து, சில தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமான சின்னத்திரை நடிகை இவர்.

பகல் நிலவு தொடரி அடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்த இவர் 2020ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் ஷிவானியா இது? அழகான முகத்துக்கு என்ன ஆச்சு? வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் ஷிவானியா இது? அழகான முகத்துக்கு என்ன ஆச்சு? வைரலாகும் போட்டோஸ்!

இந்த பிக்பாஸ் 4வது சீசனில், இவருடன் சக போட்டியாளராக இருந்தவர் பாலாஜி. இருவரும் அந்த நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்ததை அடுத்து, இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தே 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அப்படிப்பட்ட காதல் ஒன்று இருந்ததையே ரசிகர்கள் மறந்து விட்டனர்.

ஷிவானி பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்றாலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் இன்னொரு காரணமாக அமைந்தது. இதில் இவர் கடந்த சில ஆண்டுகளாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஷிவானிக்கு இப்போது இன்ஸ்டா தளத்தில் 5 மில்லியன் வரை ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் எந்த பதிவை வெளியிட்டாலும் அது லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை தாண்டி வருகிறது.

ஷிவானி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு 3வது மனைவியாக நடித்திருந்தார். அது மட்டுமல்ல, வீட்ல விஷேஷம் படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் வந்தார்.

ஷிவானி, சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்களில் கொஞ்சம் ‘டல்’-ஆக தெரிவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பழைய போட்டோக்களில் ஷார்ப்-ஆகவும் நேராகவும் இருந்த அவரது மூக்கும், தற்போது சைஸ் மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, அவரது உதடும் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது.

438180 1 |

ஷிவானியின் இந்த புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர் மூக்கு மற்றும் உதட்டுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கலாம் என கூறி வருகின்றனர். இதனால், “அழகான முகத்தை இப்படி கெடுத்துக்கொண்டாரே..” என பலர் புலம்பியபடி இருக்கின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles