சனிபகவான் உருவாக்கும் ஷச ராஜயோகத்தால் இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்…!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராசி மற்றும் நட்சத்திரங்களில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினகளையும் பாதிக்கிறது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜயோகங்களில் முக்கியமான ஷச மஹாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. ஷச மஹாபுருஷ யுகம் உருவாகக் காரணம் கும்பத்தில் சனிபகவானின் சஞ்சாரமாகும். இது அனைத்து நட்சத்திரங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தினாலும், சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக பலன்களைப் பெறப்போகிறார்கள்.

சனிபகவான் உருவாக்கும் ஷச ராஜயோகத்தால் இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்...!
சனிபகவான் உருவாக்கும் ஷச ராஜயோகத்தால் இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்…!

இந்த ராஜயோகம் அக்டோபர் 31 அன்று அதாவது தீபாவளி அன்று உருவாகிறது. இதன் விளைவாக, உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் ஷச மஹாபுருஷ ராஜயோகம் சாதகமான மாற்றங்களை மட்டுமே தருகிறது. குறிப்பாக சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சசமஹா புருஷ ராஜயோகம் அவர்கள் எதிர்பார்த்ததை விட பலன்களைத் தரும். அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகை

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ஷச மஹாபுருஷ யோகத்தின் காரணமாக சனிபகவானின் பூரண ஆசீர்வாதங்களை பெறப்போகிறார்கள். சனிபகவான் ஒரு கோபக்கார கிரகமாக கருதப்பட்டாலும், இந்த யோகத்தால் நல்ல பலன்களை வழங்குகிறார், இந்த காலகட்டத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. நிலுவையில் உள்ள பல பணிகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபத்தை பெற முடியும். புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் வெற்றியை அடைய முடியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு இலாபகரமானதாக அமையம்.

திருவாதிரை

ஷச மஹாபுருஷ ராஜயோகம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல பலன்களைத் தருகிறது. வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என முன்னேற்றங்கள் உங்களைத் தேடிவரும் காலம் இது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், குழந்தை வரம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம்.

ஆயில்யம்

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு ஷச மஹாபுருஷ யோகம் அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுதலையாகும். இதன் விளைவாக, நீங்கள் உங்களை நீண்ட நாள் வாட்டி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராஜாவைப் போல வாழ்க்கையில் முன்னேறி மகிழ்ச்சியாக வாழலாம். திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் தேடிவரும். விரும்பிய சாதனைகளை முடிப்பதற்கான நேரம் இது.

புனர்பூசம்

ஷச மஹாபுருஷ ராஜயோகத்தால் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்தியான வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும். அதிர்ஷ்டத்தின் முழுஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். அனைத்து வகையிலும் நீங்கள் முன்னேறுவதற்கான காலம் இது. உங்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். காதலில் இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி சிந்திக்க சரியான காலம் இது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles