Saturday, October 10, 2020
Home மருத்துவம் இந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!

இந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!

மனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது.

ஆனால் இது போன்ற கெ ட்ட பழக்கங்களினாலும் நம் உடல் நலனுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேர உறக்கம்
உடல் சோர்வடையும் போது அசதியில் நம்மை அறியாமலேயே உறங்கிவிடுவோம், இது கெட்ட பழக்கமாக இருந்தாலும், இதன் மூலம் சில நன்மைகளும் உள்ளது.

- Advertisement -

நம் உடலின் எனர்ஜி அளவு அதிகரிப்பதுடன், மனம் விழிப்புணர்வு அடைகிறது.

- Advertisement -

காஃபி அருந்துவது
அடிக்கடி காஃபி அருந்துவது நம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஆனால் காஃபி அளவோடு குடிப்பதால் அது அல்சைமர், நீரிழிவு நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்களின் பாதிப்பினை குறைக்க உதவுகிறது.

பதட்டம்
பயம் மற்றும் பதட்டம் போன்ற மன ரீதியான எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவது மனதின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

ஆனால் இந்த உணர்வின் மூலம் உடனடி வ லி நிவாரணிக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று Dr.Richard Stephens தெரிவித்துள்ளார்.

மூக்கு குடைவது
சிலர் மூக்கு கு டைந்து அந்த விரலை வாயில் வைப்பார்கள், இது கெட்ட பழக்கத்தில் ஒன்று.

ஆனால் அதனால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக Dr. Friedrich Bischinger எனும் நுரையீரல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

நகம் கடித்தல்
நகம் கடிப்பது தீ ய ப ழக்கங்களின் ஒன்று தான். இந்த நகம் க டிக்கும் பழக்கத்தினால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல தொற்று நோ ய்களின் பாதிப்பு வராமல் த டுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பகல் கனவு
பகல் கனவு காணுவது நேரம் வீணாகுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால் அதனால் கற்பனை திறன் அதிகரித்து, மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இயங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூயிங்கம் மெல்லுதல்
சூயிங்கம் மெல்லுதல் ஒரு கெ ட் ட பழக்கமே. ஆனால் இதை செய்வதால் நம் உடல் எனர்ஜி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரித்து, மன அழுத்தம் குறைவதாக Dr Kin-ya Kubo எனும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

வீடியோ கேம்ஸ் விளையாடுவது
வீடியோ கேம் விளையாடுவதில் அடிமையாக இருப்பது கெ ட் ட பழக்கமாக இருந்தாலும் வலிப்பு நோய் மற்றும் பு ற்றுநோ யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடியோ கேம் விளையாட மருத்துவர்கள் அனுமதிக்கின்றனர்.

ஏனெனில் அதனால் கண்கள் மற்றும் கைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு உருவாகும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

இன்றைய ராசி பலன் – 10-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கும் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் சமீபத்தில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் விவாதமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.இந்நிலையில் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் இருமுறை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்…

பிரான்சை புரட்டி எடுக்கும் அலெக்ஸ் புயல்: பலரை காணவில்லை

பிரான்ஸ் நாட்டை அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட புயல் புரட்டி எடுத்து வருகிறது. நைஸ் நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை.சில இடங்களில் 24 மணி நேரத்தில் 450 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது நான்கு மாதங்களில் பெய்யும் மழை அளவுக்கு சமமாகும்.இதேபோல், 2015ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கேன்ஸ் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 20 பேர் உயிரிழந்தார்கள்.ஆனால்,…

செம கலாய்! பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம்! கலாய்த்த...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software