Tag: உடல் நலனுக்கு ஆரோக்கியம்

இந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!

மனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது...