அசத்தலான Huwawei MateBook X ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் அதன் ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிரே மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் மேட்புக் எக்ஸ் ப்ரோ கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ மாடல் பொறுத்தவரை பல்வேறு வித மெமரிக்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த லேப்டாப் மாடல். மேலும் இந்த லேப்டாப் மாடலில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டிஸ்பிளே:

ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் 13.9 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3200ஒ2000 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

huaweimatebookx pro main |

டன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும்.

செயலி: இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனம் பொறுத்தவரை இன்டெல் ஐ7 8550U மற்றும் ஐ5 8250U செயலியைக் கொண்டுள்ளது, மேலும் 2 ஜிபி GEFORCE MX 150 GPU போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு விளையாட்டு போன்ற பல்வேறு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ.

செயலி:

huaweimatebookx pro |

இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனம் பொறுத்தவரை இன்டெல் ஐ7 8550U மற்றும் ஐ5 8250U செயலியைக் கொண்டுள்ளது, மேலும் 2 ஜிபி GEFORCE MX 150 GPU போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு விளையாட்டு போன்ற பல்வேறு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ.

கேமரா:
மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனத்தில் 1எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. இயங்குதளம்: விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடல். மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles