தீண்டல் இல்லாத உறவுமுறைகள் கிடையாது என்பார்கள். நட்பு, பாசம், அக்கறை, காதல், தாம்பத்தியம், மாணவன் ஆகிய நெருக்கமானவர்களிடம் கூட சில தீண்டல்களில் ஈடுபடுகிறோம். ஆனால் பெண்களுக்கு கொடுக்கப்படும் தீண்டல் மிகவும் முக்கியமானதும் கூட. ஆண்கள் தங்களுக்கு நெருக்கமாக உள்ள பெண்களிடம் ஏற்படுத்தும் தீண்டலான சற்றே மாறுபட்டு காணப்படும். அப்படிபட்ட தீண்டலில் ஈடுபடும் ஆண்கள் இந்த 5 வகையான இடங்களில் பெண்களை மகிழ்விக்கலாம்..
காறை எலும்பு (காலர்போன்)
இரு தோல்பட்டை பகுதிகள் இணைந்திருக்கும் இடம்தான் காறை எலும்பு. பெண்களுக்கு அழகான பகுதியும் அதுதான். இங்கு உணர்ச்சி மிக்க பகுதியாக இருப்பதால் விரலால் தீண்டியோ, முத்தமிட்டாலோ உணர்ச்சி அலைகள் எழுவதால் பெண்கள் மிகவும் விரும்புவார்கள்.
விரல்நுனி
பெண்களிடம் மிகவும் மென்மையான பகுதியாக இருப்பது விரல்நுனி. இதனை பெண்களிடம் தீண்டினால் உங்களிடமிருக்கும் அன்பு வெளிபடும்.
முதுகெலும்பு
பெரும்பாலும் ஆண்கள் எலும்பு பகுதியை பற்றி தெரியாமல் இருக்கலாம். இந்த பகுதிதான் பெண்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய பகுதி. இங்கு பாசத்தோடு கலந்த முத்தமிடுவது நல்லது.
காது மடல்
காது உடலுக்கு கிளிர்ச்சியை உண்டாக்கும் இடம். இங்கு முத்தமிட்டு தீண்டினால் உங்கள் இருவருக்கும் இருக்கும் பந்தம் அதிகமாகும்
கால்கள்
காதலை அதிகமாக வளர்க்கக்கூடிய இடம் கால்கள். ஒன்றாக இணையும் தம்பதிகள் தங்கள் கால்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும் மிகுந்த உணர்வை தருவதாக அமையும்.



