அனைத்து ஸ்மார்ட் போன்களையும் ஓரம் தள்ளி…வந்த வேகத்தில் விற்று தீரும் POCO M3 Pro 5G? விலை இவ்வளவு தானா?

அனைத்து ஸ்மார்ட் போன்களையும் ஓரம் தள்ளி…வந்த வேகத்தில் விற்று தீரும் POCO M3 Pro 5G? விலை இவ்வளவு தானா?

தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போன் இல்லாத இளைஞர்களையே பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியாவசியமாகிவிட்டது.

நாளுக்கு நாள் மக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்பு எல்லாம், நோக்கியா, சம்சாங் போன்றவை தான் செல்போன் உலகில் கொடி கட்டி பறந்தது.

Poco M3 pro 5G price in India Poco M3 pro 5G விலை
Poco M3 pro 5G price in India Poco M3 pro 5G விலை

ஆனால் இப்போது அப்படி இல்லை, பல செல்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன், தரமானதாகவும் கொடுப்பதால், அந்த நிறுவனங்களின் போன்களை மக்கள் வாங்குவதில்

அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், போன் பிராண்ட், அதிக விலை என்பதால், அதை வாங்குவதற்கு மக்கள் யோசிக்கின்றனர்.

ஆனால், இப்போது சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் POCO நிறுவனத்தின் புதிய வகை போன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 6GB Ram மற்றும் 128 Rom வசதியுடன் வந்துள்ள இந்த போனின் விலை வெறும் 15,999 ரூபாய் தான். Poco M3 pro 5G price in India

இதில் கமெரா பின்பக்கம் 48MP + 2MP + 2MP வசதியுடன் செல்பி கமெரா 8MP-உடன் உள்ளது. குறிப்பாக இதில் MediaTek Dimensity 700 Processor மற்றும் Octa Core கொடுக்கப்பட்டுள்ளதால், போனில் கெங்க ஆகுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தளவிற்கு போன் பேர்மான்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், 5000 mAh Lithium-ion Polymer Battery, 5G மொபைல் என்பதால், இந்த விலைக்கு இவ்வளவு வசதிகளுடன் கிடைப்பது கடினம் என்பதால், இளைஞர்கள் இந்த போனை போட்டி போட்டு இணையத்தில் வாங்கி வருகின்றனர்.

இந்த மொபைல் போன் தற்போதைக்கு இணையத்தில் மட்டுமே விற்கப்படுவதால், வந்த வேகத்தில் ஆர்டர் செய்யப்பட்டு அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடுகிறது.

Poco M3 Pro 5G Specs

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles