பிக்பாஸ் 8 நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்! என்னென்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து, 4 முக்கிய தமிழ் தொடர்கள் முடிவுக்கு வருகின்றன.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 8. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, இனி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த சீசன்களில் சில புது விஷயங்கள் களமிறங்க இருக்கிறது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றனர், எந்த மாதிரியான ட்விஸ்டெல்லாம் காத்திருக்கிறது என்பதையெல்லாம் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, வாரத்தில் 7 நாளும் ஒளிபரப்பாகும். இதில், வார இறுதி நாட்களான சனி-ஞாயிறு மட்டும் தொகுப்பாளருடன் போட்டியாளர்கள் கலந்துரையாடும் எபிசோட் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி, அடுத்த மாதம் 6ஆம் தேதி, மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இந்நிகழ்ச்சி தொடங்கும் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்கள் முடிவு பெற இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியதை அடுத்து, இந்த முடிவுக்கு நிகழ்ச்சியின் குழுவினர் வந்து விட்டனர்.

அனைத்து சீசன்களை போலவும், இந்த 8வது சீசனிலும் புதுப்புது விஷயங்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கின்றன.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்! என்னென்ன தெரியுமா?
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்! என்னென்ன தெரியுமா?

“ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு” என்ற பஞ்ச் டைலாக்குடன் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் ஒளிபரப்பாகின. அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, இந்நிகழ்ச்சியின் 8வது சீசனின் முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் 8வது சீசனில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள், பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதை அடுத்து, 4 சீரியல்கள் முடிவுக்கு வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி: 100 எபிசோடுகளை கடந்த சீரியல், வீட்டுக்கு வீடு வாசப்படி. இது, பெரிதாக டிஆர்பியில் ஸ்கோர் செய்யவில்லை என்பதால் முடிவு பெற இருக்கிறதாம்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல், பனிவிழும் மலர்வனம். இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல், முத்தழகு. இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் தொடர்களுள் ஒன்று, பாக்கியலக்‌ஷ்மி. இந்த தொடர் தொடர்ந்து டிஆர்பியில் சறுக்கி வருவதால், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles