Thursday, January 23, 2025

குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?

- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளுள் இருக்கும் நிகழ்ச்சிகளிலேயே மக்களின் மனதை பிடித்த ஷோவாக விளங்கியது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்த பஞ்சாயத்து, சில நாட்களுக்கு முன்பு தீயாய் பரவியது.

குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?

குக் வித் கேமாளி 5 :

- Advertisement -

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு வரை 5 சீசன்களாக அறிமுகமானது. 4வது சீசன் வரை, செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ஆனால், 5வது சீசனில் பல விஷயங்கள் மாறியது. முதலில், வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புது ஜட்ஜ் ஆக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த நிறுவனமும் இதிலிருந்து விலகியது.

- Advertisement -

4வது சீசனில் கோமாளிகளாக இருந்த பலர், அதன் பின்பு அத்தயாரிப்பு நிறுவனத்தால் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரக்ஷனுடன் இன்னொரு தொகுப்பாளராக மணிமேகலை கலந்து கொண்டார்.

- Advertisement -

மணிமேகலை-பிரியங்கா மோதல்:

சில வாரங்களுக்கு முன்பு, மணிமேகலை ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் இனி இதில் கலந்து கொள்வதாக இல்லை என்றும் கூறினார். இதையடுத்து, அவர் வெளியிட்ட வீடியோவில் குக் வித் கோமாளிக்கு, குக் ஆக வந்த பெண் தொகுப்பாளர் ஒருவர், அவர் வேலையை விடுத்து பிறர் வேலைகளையும் பார்ப்பதாகவும், தனது சுய மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் கூறினார். இது ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரியங்கா-மணிமேகலை மோதல் குறித்து பிரபலங்கள் சிலர் ஆளுக்கு ஒரு கருத்தாக கூறினர். மக்கள் பலர், மணிமேகலையின் பக்கம் பேச, குக் வித் கோமாளி போட்டியாளர்கள், கோமாளிகள் சிலர் பிரியங்காவின் பக்கம் பேசினர். மணிமேகலை, தனக்கு ஆதரவு அதிகமானதை தொடர்ந்து, தனது வீடியோக்களில் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தவர்களை மறைமுகமாக கலாய்த்தார். நிலைமை இப்படியே சென்று கொண்டிருக்க, பிரியங்காவின் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

பிரியங்கா வெளியிட்ட பதிவு:

பிரியங்கா, கடந்த சில நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்த நிலையில், தற்போது புதிதாக தனது ஸ்டோரியில் பழைய வீடியோவை ரீ-ஷேர் செய்திருக்கிறார். தனது 30வது பிறந்தநாளை அடுத்து அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Priyanka2 -

அந்த ஸ்டோரியை அடுத்து, அவர் வர்கலா சென்று வந்த Vlog வீடியாேவையும் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link